பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் கைது

by Staff / 03-11-2023 12:17:47pm
பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் கைது

 மும்பையில் ஒரு ஓட்டலில் உர்பி ஜாவேத் இருக்கும் போது இரண்டு பெண் போலீசார் அங்கு வந்து அவரை வெளியே அழைத்துள்ளனர். உர்பி ஜாவேத் அவர்களிடம் வந்து என்ன நடந்தது என்று கேட்கிறார். அதற்கு, இவ்வளவு சிறிய ஆடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களில் இருக்க கூடாது, ஸ்டேஷனுக்கு வாங்க, அங்கு என்ன பேச வேண்டுமோ, அதை சொல்லுங்கள் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via