சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 520 அதிகரித்துள்ளது.

by Admin / 17-11-2023 09:56:13am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 520 அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 540 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,700 க்கும் ஒரு சவரன் 45 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது .24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6170 க்கும் ஒரு சவரன் 49 ஆயிரத்து 360 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 50 காசு உயர்ந்து 79 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில், ஒரு கிலோ வெள்ளி 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 520 அதிகரித்துள்ளது.
 

Tags :

Share via