அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு.

by Editor / 26-11-2023 09:15:43am
அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காவல் உதவிக்கு: 044-28447703, 044-28447701, 8939686742

குழந்தைகள் காணாமல் போனால்: 9342116232, 8438208003

பார்க்கிங் வசதி தகவல்கள்: http://tvmpolicedeepam2023.com என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

Tags : அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழா காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு.

Share via