டிசம்பர் 6 முன்னிட்டு காவல்துறையினர் வாகன தணிக்கை

by Editor / 06-12-2023 09:11:32am
 டிசம்பர் 6 முன்னிட்டு காவல்துறையினர் வாகன தணிக்கை

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் முன்பு உள்ள மணிக் கூண்டு அருகில் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் டிசம்பர் 6 முன்னிட்டு தென்காசி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடையநல்லூரில் புளியங்குடி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் .

 

Tags :  டிசம்பர் 6 முன்னிட்டு காவல்துறையினர் வாகன தணிக்கை

Share via