இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 21-12-2023 10:04:13am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,825 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து280 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6295 ஒரு பவுன் ஐம்பதாயிரத்தி 360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசு உயர்ந்து 80 ரூபாய்70 காசு விற்பனையாகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி80 ஆயிரத்து700ரூபாய்...

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via