போண்டா மணி மறைவு: விஜயகாந்த் இரங்கல்..

by Staff / 24-12-2023 02:07:42pm
போண்டா மணி மறைவு: விஜயகாந்த் இரங்கல்..

நடிகர் போண்டா மணி மறைவுக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via