கேப்டன் போல் நானும் சாப்பாடு போடுவேன்.. நடிகர் புகழ்,

by Staff / 05-01-2024 02:31:24pm
 கேப்டன் போல் நானும் சாப்பாடு போடுவேன்.. நடிகர் புகழ்,

நாடுகள் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட அவரது உடலுக்கு நடிகர்கள் பலர் தங்களது அஞ்சலியை நேரில் வந்து செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது நினைவிடத்திற்கு வந்த குக்கு வித் கோமாளி பிரபலமடைந்த நடிகர் புகழ், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இனிமேல் நானும் கேப்டன் விஜயகாந்த் போல என்னுடைய KK நகர் ஆபீஸில் மதிய உணவு வழங்கப்போகிறேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via