பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்-விஜய் வசந்த் எம். பி

by Staff / 14-01-2024 04:48:52pm
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்-விஜய் வசந்த் எம். பி

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகமெங்கும் பொங்கல் திருநாளை இன்பம் பொங்க கொண்டாடி மகிழ்கின்ற தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி சூழ்ந்திட, உங்கள் வாழ்வில் இன்பம் பொங்கிட இந்த நாளில் வாழ்த்துகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via