சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு

by Admin / 06-03-2024 09:41:55am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு

 ஒரு கிராம் ஆபரண தங்கம்25 ரூபாய் உயர்ந்து ,6040 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,320 வரைக்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 670 ரூபாயும் ஒரு சவரன் 52 ஆயிரத்து 080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ஒரு ரூபாய் 20 காசு குறைந்து 78 ரூபாய்  ஆகவும் ஒரு கிலோ கட்டிவெள்ளி 78,000 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

 

 

Tags :

Share via