திமுக ஃபைல்ஸ் 3 - ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை

by Staff / 17-01-2024 04:08:47pm
திமுக ஃபைல்ஸ் 3 - ஆடியோவை வெளியிட்ட அண்ணாமலை

திமுகவினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் மற்றும் சொத்துப் பட்டியல் வெளியிட்டு வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் 3ம் பாகம் தொடர்ச்சியாக இன்று மேலும் ஒரு ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில் திமுக எம்.பி. ஆ.ராசா தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் உள்ளன. 2ஜி வழக்கு குறித்து அவர்கள் பேசுவது போல் அந்த உரையாடல் உள்ளது. இருப்பினும் இந்த ஆடியோவின் உண்மை தன்மை உறுதிசெய்யப்படவில்லை.

 

Tags :

Share via

More stories

Logo