மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; ஜன.21ல் கோலாகலம்.

by Editor / 19-01-2024 09:00:32pm
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; ஜன.21ல் கோலாகலம்.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,21 காலை 8:00 முதல் 10:00 மணிக்குள் நடக்கிறது. கோபுர வாசல் முன்புறம் தெற்கு, மேலமாட வீதி, வடம்போக்கித்தெருவில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்யலாம். காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, மதியம் 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். இரவு 7:00 மணிக்கு மாசி வீதிகளில் மக்கள் தரிசனத்திற்காக கருட சேவை நிகழ்ச்சி நடக்கும்.

 

Tags : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்; ஜன.21ல் கோலாகலம்.

Share via