சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு40 ரூபாய் குறைந்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5 ரூபாய் குறைந்து ,5,810 ஆபரணத் தங்கம் ரூபாய்க்கும்ஒரு சவரன்ஆபரணத் தங்கம் 46,480ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ,6280 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50 ஆயிரத்து240 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி 75 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 75 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tags :