ஆபாச படம் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை

by Staff / 15-03-2024 05:30:40pm
ஆபாச படம் காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (55). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் அருகே உள்ள 3ஆம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு திண்பண்டங்கள் வாங்கிக்கொடுத்து ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வறுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முத்துராஜை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via