குழந்தை கடத்தல் ஈடுபட்டவன் புகைப்படம் காவல்துறை வெளியீடு

by Staff / 17-03-2024 04:37:12pm
குழந்தை கடத்தல் ஈடுபட்டவன் புகைப்படம் காவல்துறை வெளியீடு

தூத்துக்குடியில் கடந்த ஒன்பதாம் தேதி அதிகாலை சாலை ஓரத்தில் தாயுடன் படுத்திருந்த நான்கு மாத பெண் கைக்குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை காவல்துறை வெளியிட்டுள்ளதுடன் இது தொடர்பாக அடையாளம் தெரிந்தால் பொதுமக்கள் 9498194522, 9942179050 என்ற என்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என வெளியிட்டுள்ளது

 

Tags :

Share via