மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 12-09-2022 04:24:42pm
மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 16ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவிப்பு.

 

Tags :

Share via