எம்.பி தற்கொலை முயற்சி - வெளியான புகைப்படம்

by Staff / 24-03-2024 04:51:41pm
எம்.பி தற்கொலை முயற்சி - வெளியான புகைப்படம்

தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது. மதிமுகவை சேர்ந்த கணேசமூர்த்திக்கு இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடந்த சில தினங்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

 

Tags :

Share via