OYO-வில் பாலியல் தொழில் - 7 சிறுமிகள் மீட்பு

by Staff / 12-04-2024 03:32:51pm
OYO-வில் பாலியல் தொழில் - 7 சிறுமிகள் மீட்பு

உத்தரப் பிரதேசம் பஹ்லோல்பூர் கிராமத்தில் OYO ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், அங்கிருந்த 7 இளம்பெண்கள் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களை ஒரு பெண் அழைத்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். நொய்டாவில் உள்ள பெரும்பாலான OYO மற்றும் SPAக்களில் பாலியல் தொழில் நடப்பதாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via