100 நாள் ஆட்சி நிறைவு- கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

by Admin / 14-08-2021 02:40:16pm
100 நாள் ஆட்சி நிறைவு- கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

100 நாள் ஆட்சி நிறைவு- கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
கருணாநிதி நினைவிடம்


மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவுபெறுகிறது. இதையொட்டி அவர் மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் சென்று மரியாதை செலுத்தினர்.

 முதல் முறையாக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மு.க.ஸ்டாலின் சென்றார்.

 

Tags :

Share via