"தமிழ்நாடு நாள்"- அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

by Admin / 01-11-2024 05:56:11pm

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு நாள்  குறித்து வெளியிட்டுள்ள செய்தி.

மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தெக்கணத்திற் சிறந்த திராவிட நல்திருநாடாம் நமக்கான நற்றமிழ்நாடு கிடைத்த நாளான இந்நாளை "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனியதமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம்!

 

Tags :

Share via

More stories

Logo