சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200.00 ரூபாய் உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200.00 ரூபாய் உயர்வு. . ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 25.00 ரூபாய் உயர்ந்து 12,800 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து02,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 200.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Tags :



















