1 முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இயக்கம்

by Editor / 25-10-2021 07:34:53pm
 1 முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இயக்கம்

 

நவம்பர் 1 ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே துறை அனுமதி வழங்கியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 23 ரயில்களில் முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

 

Tags :

Share via