சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயா்வு சவரன் ரூ.36,648-க்கு விற்பனை

by Admin / 22-11-2021 11:50:25pm
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயா்வு சவரன் ரூ.36,648-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயா்வு சவரன் ரூ.36,648-க்கு விற்பனை


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304உயா்வு சவரன் ரூ.36,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ 38 உயா்வு ஒரு கிராம் ரூ. 4,581-க்கு விற்பணை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.80க்கு விற்கப்படுகிறது.

 

Tags :

Share via