தொடர்மழை காரணமாக விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கினர்.

by Editor / 27-11-2021 03:38:55pm
தொடர்மழை காரணமாக விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கினர்.

நெல்லையில் பல்வேறு குளங்கள் தற்போது பெய்த கனமழையால் நிறைந்துள்ளது இதனால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நாற்று நடும் பணியினை மகிழ்ச்சியுடன் மேற்கொண்டுள்ளனர்.நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் 

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 138.75
அடி
நீர் வரத்து : 6668.92
கனஅடி
வெளியேற்றம் : 6818.45
கன அடி

சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி 
நீர் இருப்பு : 142.62
நீர்வரத்து :  NIL
வெளியேற்றம் :  NIL

மணிமுத்தாறு :
 உச்சநீர்மட்டம்: 118  
நீர் இருப்பு : 102.20  அடி 
நீர் வரத்து : 7194
கனஅடி 
வெளியேற்றம் :  NIL
 
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50
அடி
நீர் இருப்பு: 34.75
அடி
நீர் வரத்து:  586 கன அடி 
வெளியேற்றம்: Nil

நம்பியாறு: 
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 22.96 அடி
நீர்வரத்து: 2000 கன அடி
வெளியேற்றம்: 2000 கன அடி

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி 
நீர் இருப்பு: 49 அடி
நீர்வரத்து: 345 கன அடி
வெளியேற்றம்: 300 கன அடி
மழை அளவு:
பாபநாசம்:
53 மி.மீ
சேர்வலாறு :
22 மி.மீ
மணிமுத்தாறு :
29 மி.மீ
நம்பியாறு :
10 மி.மீ 
கொடுமுடியாறு:
35 மி.மீ 
அம்பாசமுத்திரம்:
16 மி.மீ 
சேரன்மகாதேவி:
8.8 மி.மீ
ராதாபுரம் :
16.2 மி.மீ
களக்காடு :
12.2 மி.மீ
பாளையங்கோட்டை:
3 மி.மீ
நெல்லை :
4 மி.மீ

தொடர்மழை காரணமாக விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கினர்.
 

Tags :

Share via