சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Editor / 02-12-2021 06:07:19pm
சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆன்லைன் முன்பதிவிற்கு www.tnstc.in, www.redbus.in, www.busindia.com, www.paytm.com உள்ளிட்ட வலைத்தளங்களை பயன்படுத்தலாம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்  தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு பேருந்துக்கள் எந்தெந்த பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளன என்ற முழுத்தகவல் இன்னும் வெளியாகவில்லை.

   

 

Tags :

Share via