நாகையில் படகு கவிழ்ந்தில் மீனவர் பலி

by Editor / 15-12-2021 02:43:22pm
நாகையில் படகு கவிழ்ந்தில்  மீனவர் பலி

நாகை துறைமுக படகு கட்டுமான தளத்தில் விசைப்படகை பழுது நீக்கி ஆற்றில் இறக்கும்போது விபத்து விசைப்படகு கவிழ்ந்ததில் காடம்பாடி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த தோமஸ் என்பவர் படகின் அடியில் சிக்கிபலியானார்,நாகை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு.

 

Tags :

Share via