கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி 

by Editor / 05-01-2022 01:59:47pm
கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி 

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தனது பிறந்தநாளான இன்று. தனது தந்தை மறைந்த தி.மு.கழகத் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மாலை வைத்து,மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய கனிமொழி கருணாநிதி எம்.பி 
 

Tags :

Share via