நகராட்சி தேர்தல் ஒதுக்கீடு

by Editor / 17-01-2022 09:05:13pm
நகராட்சி தேர்தல் ஒதுக்கீடு

தமிழகத்தில் 10 நகராட்சிகள் தலைவர் பதவிகள் எஸ்.சி பொதுவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன., இதில்,10 நகராட்சிகள் எஸ்.சி பெண்களுக்கும், 1 நகராட்சி எஸ்.டி பிரிவுக்கும்,58 நகராட்சிகள் பொது பெண்களுக்கும்  ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

நகராட்சி தேர்தல் ஒதுக்கீடு
 

Tags :

Share via