பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜகவினர்.

by Editor / 23-01-2022 05:23:54pm
 பேரூராட்சி அலுவலகத்தில் பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜகவினர்.

கோவை ஆலாந்துறை  பூலுவாப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி பிரதமரின் புகைப்படத்தை மாட்டிய பாஜகவினர்.முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைபட்டம் இருக்கும்போது , ஏன் பிரதமர் புகைப்படம் இருக்ககூடாது என அரசு ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்த பாஜகவினர்.தேவைபட்டால் புகார் வேணுமெனில் செய்யுங்கள் என்று தெரிவித்தவாறு சென்றதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags : The BJP posted a photo of the Prime Minister

Share via