கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 73.44 வாக்குகள் பதிவாகி உள்ளது.

by Editor / 19-02-2022 08:09:54pm
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 73.44  வாக்குகள்  பதிவாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் காலை  7 மணி முதல் மாலை 5 மணி வரை  73.44 வாக்குகள்  பதிவாகி உள்ளது.

 

Tags : கள்ளக்குறிச்சி

Share via