இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும் டென்மார்க் தூதரக கட்டிடம்

by Admin / 23-02-2022 05:10:54pm
இந்திய தேசிய கொடியின் மூவர்ணத்தில்  ஒளிரும் டென்மார்க் தூதரக கட்டிடம்

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதமாக டெல்லியில் உள்ள டென்மார்க் தூதரகமும் மூவர்ணத்தில் ஒளிர விடப்பட்டது.

நாட்டின் 75வது சுதந்திர தின அமிர்தாமாகோசவ  என்ற பெயரில் நாடு முழுவதும்75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாடப்பட  உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதையொட்டி டெல்லியில் உள்ள டென்மார்க் தூதராக இந்திய தேசிய கொடியின் நிறத்தில் மின் விளக்குகள் ஒளிர செய்யப்பட்டுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அந்த கட்டிடம் தொடர்ந்து தேசியக்கொடி நிறத்தில் காணப்படும் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo