சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

by Editor / 27-02-2022 03:32:59pm
சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியை முன்னிட்டு நாளை முதல் மார்ச் 3-ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி
 

Tags : Devotees allowed to go to Sathuragiri

Share via