வடமாடு விழா நடந்தது

by Editor / 05-03-2022 07:49:29pm
 வடமாடு விழா நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே  சிலட்டூர் கிராமத்தில் 22ம் ஆண்டு வடமாடு விழா நடந்தது. கயிற்றில் கட்டப்பட்டிருந்த 13 மாடுகளை 117 வீரர்கள் அடக்கினர்.பல ஆயிரம் ரசிகர்கள் வடமாடு நிகழ்வினை கண்டு ரசித்தனர்.

 

Tags : வடமாடு விழா நடந்தது.

Share via