மருத்துவ படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு-எத்தனை இடங்கள் காலியாக உள்ளன?

by Editor / 08-03-2022 02:01:02pm
மருத்துவ படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு-எத்தனை இடங்கள் காலியாக உள்ளன?

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் 124 இடங்களும்,சுயநிதிகல்லூரியில் 117 இடங்களும் என மொத்தம் MBBS படிப்பில் - 271 இடங்கள் காலியாக உள்ளதாகவும்,மேலும் BDS படிப்பில் அரசு கல்லூரியில் 38 இடங்களும்,சுயநிதிகல்லூரியில் 575 இடங்களும் என  மொத்தம்  613 இடங்கள் காலியாக உள்ளதாகவும் 
மருத்துவக்கல்லூரி  மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி அறிவிப்பு.

 

Tags : Medical Study Second Phase Consultation-How Many Seats Are Vacant?

Share via