வி.கே.சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் புறப்பட்டார்

by Editor / 17-03-2022 08:07:50am
வி.கே.சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம்  புறப்பட்டார்

வி.கே.சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்டார்; சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்லும் அவர், வழியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்.வெளியாகியுள்ளது.அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியிலுள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags : VK Sasikala embarked on the second phase of the tour

Share via