மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை:

by Staff / 15-06-2022 10:32:28am
மீண்டும் அமலுக்கு வருகிறது ரயில் பயண கட்டண சலுகை:

60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதம் 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை அறிவிப்பு.

 

Tags :

Share via