இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல் கணவன் உயிரிழப்பு மனைவி உள்பட 2 பேர் படுகாயம்

by Editor / 27-06-2022 12:58:44pm
இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதல் கணவன் உயிரிழப்பு மனைவி உள்பட 2 பேர் படுகாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 3 பேர் பயணித்த இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. காரைக்குடி செஞ்சி அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதி இதில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரில் செல்லத்துரை என்பவர் உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் உறவினர் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் விசாரணையில் டாட்டா ஏஸ் வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுனர் முத்துப்பாண்டி குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

 

Tags :

Share via