தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்

by Editor / 01-07-2022 01:03:20pm
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்


தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது 2004 2009 2014 மற்றும் 2020 ஆண்டு தேர்தலின்போது சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் சரத்பவாரின் சொத்து மதிப்பு 66 ஆண்டுகளில் 60 லட்ச ரூபாய் அளவுக்கு உயர்ந்தது 32 கோடியே 73 லட்சம் ரூபாயாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கோரி வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அதுகுறித்த சரத்பவார் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via