50-வது நாள் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

by Editor / 10-07-2022 08:31:43am
50-வது நாள் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

தமிழகத்தின் தலைநகரில் கடந்த 49 நாட்களாக  ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 50-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

 

Tags : No change in petrol and diesel prices on 50th day today

Share via