ஒரே மாதத்தில் 24 ஆயிரத்து 679 வைரங்கள் பதித்து கின்னஸ் சாதனை படைத்த கேரள நகை நிறுவனம்

by Editor / 16-07-2022 01:37:54pm
ஒரே மாதத்தில் 24 ஆயிரத்து 679 வைரங்கள் பதித்து கின்னஸ் சாதனை படைத்த கேரள நகை நிறுவனம்

கேரள மாநிலத்தில் உள்ள நகை நிறுவனம் ஒன்று  மோதிரத்தில் 240 679 வைரங்கள் பதித்த வைர மோதிரம் ஒன்று உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.  ரோஜா வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மோதிரத்திற்கு அமி என்றும் பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மோதிரம் 3டி பிரிண்டிங் மூலம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டதாகும் .மோதிரத்தின் இதழ்களின் ஒவ்வொரு பக்கத்திலும் வைரங்கள் தனித்தனியாக கைகளால் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 12 அவுன்ஸ் எடையுள்ள இந்த மரத்தின் மதிப்பு 95 ஆயிரத்து 243 டாலராகும்.

 

Tags :

Share via