சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர் பி உதயகுமார் தேர்வு

by Editor / 19-07-2022 04:29:45pm
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர் பி உதயகுமார் தேர்வு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ் எஸ்  கிருஷ்ணமூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடந்த 17ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ கூட்டத்தில் அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு கடிதத்தை சட்டப்பேரவை தலைவர் அலுவலகத்தில் அதிமுக எஸ் பி வேலுமணி அளித்துள்ளார்.

 

Tags :

Share via