ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக ஈபிஎஸ் உடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு

by Editor / 10-08-2022 11:46:32am
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக ஈபிஎஸ் உடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி உடன் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு
ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக வரும் 15ம் தேதி நடத்தவுள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்க ஈபிஎஸுக்கு அழைப்பு
 

 

Tags :

Share via