உள்நாட்டு விமான சேவைக்கு கூடுதலாக இருபத்திநான்கு விமானங்களை பயன்படுத்த ஏர் இந்தியா முடிவு

by Editor / 12-08-2022 02:09:53pm
உள்நாட்டு விமான சேவைக்கு கூடுதலாக இருபத்திநான்கு விமானங்களை பயன்படுத்த ஏர் இந்தியா முடிவு

வரும் 20ஆம் தேதி முதல் இந்திய உள்நாட்டு சேவைக்கு கூடுதலாக 24 விமானங்களை இயக்க உள்ளது. தற்போது 70 விமானங்கள் கொண்ட இந்தியாவின் நிறுவனத்தின் 54 விமானங்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. கூடுதலாக 24 விமானங்கள் இயக்கப்பட உள்ளன இதில் டெல்லி மும்பை பெங்களூர் அகமதாபாத் தடங்களில் இரண்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மும்பையிலிருந்து சென்னை மற்றும் ஹைதராபாத் மும்பை பெங்களூர் அகமதாபாத் புனே தடங்களிலும் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via