,பிரதமர்நரேந்திர மோடி-தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

by Admin / 17-08-2022 10:25:34pm
,பிரதமர்நரேந்திர மோடி-தமிழக  முதலமைச்சா்  மு.க.ஸ்டாலின் சந்திப்பு
புதுதில்லி  பிரதமர்  இல்லத்தில்,பிரதமர்நரேந்திர மோடியைதமிழக  முதலமைச்சா்  மு.க.ஸ்டாலின் சந்தித்து , 44ஆவது செஸ்  ஒலிம்பியாட்  போட்டியின்  தொடக்க   விழாவில்   கலந்து   கொண்டு சிறப்பித்தமைக்கா க நன்றி  தெரிவித்து  தமிழ் மண்ணின் மரபார்ந்த அரிசி மற்றும் சிறுதானிய வகைகளின்  தொகுப்பு  அடங்கிய  பெட்டகத்தினை  அன்பளிப்பாக  வழங்கினார்
,பிரதமர்நரேந்திர மோடி-தமிழக  முதலமைச்சா்  மு.க.ஸ்டாலின் சந்திப்பு
 

Tags :

Share via