180நாட்களை கடந்தும் மாற்றமில்லா பெட்ரோல் மற்றும் டீசல் விலை

by Editor / 29-10-2022 07:51:49am
180நாட்களை கடந்தும் மாற்றமில்லா பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமின்றி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via