சிக்னல் கோளாறு:தென்மாவட்ட ரயில்கள் தாமதம்.

by Editor / 07-11-2022 08:15:37am
சிக்னல் கோளாறு:தென்மாவட்ட ரயில்கள் தாமதம்.

திண்டுக்கல்-மதுரை இடையில் சிக்னல் கோளாறு காரணமாக நெல்லை,செங்கோட்டை-ரயில் நிலையத்திற்கு வர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் 2மணிநேரம்,நெல்லை எக்ஸ்பிரஸ்  ஒன்னேகால் மணி நேரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் பெங்களூர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் காலதாமதம்.

 

Tags :

Share via