அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்

by Editor / 26-06-2021 12:00:34am
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட 20பேர் திமுகவில் இணைந்தனர்.

 

Tags :

Share via