பெரியப்பாவை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Editor / 16-01-2023 10:23:45pm
பெரியப்பாவை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சரும்,தனது பெரியப்பாவுமான மு.க.அழகிரியுடன் சந்திப்பு.அமைச்சரான பின் முதல் முறையாக தனது பெரியப்பாவை சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.வீட்டு வாசலில் காத்திருந்த மு.க.அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று அழைத்து சென்றனர்.

 

Tags :

Share via