தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

by Editor / 25-01-2023 08:18:49am
தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை (25.01.2023, 26.01.2023) வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் 27, 28 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை இன்று பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via