சீரியல் நடிகர் தற்கொலை
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் நடித்து வந்த ஹரி என்பவர் திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :