டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆன போட்டி இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் ..

by Admin / 20-05-2023 12:29:47pm
டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆன போட்டி இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் ..

இன்று தலைநகர் டெல்லியில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆன போட்டி இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் நடக்க இருக்கின்றது .என் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் 42 விழுக்காடுகள் இருப்பதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 58 விழுக்காடு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகும் கணிக்கப்பட்டுள்ளது.

 இதனைத் தொடர்ந்து இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணியும் மோத உள்ளன. இவ்விரு அணிகளில் எது வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பு 48% கொல்கத்தா அணியும் 52 சதவீதம் லக்னோ அணியும் வெற்றி பெறும் என்று கணிப்பு வெளியாகி உள்ளது.

டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆன போட்டி இன்று மதியம் மூன்று முப்பது மணி அளவில் ..
 

Tags :

Share via